உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பட்டியல் பணி துவக்கம்

வாக்காளர் பட்டியல் பணி துவக்கம்

கடலுார்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி துவங்கியது. கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக வீடு, வீடாக படிவம் வழங்கும் பணியை ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் துவக்கி வைத்தார். தாசில்தார் மகேஷ், தேர்தல் துணை தாசில்தார் மோகன்தாஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழகத்தில் கட்நத, 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி