உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாக்காளர் சிறப்பு திருத்த பணி  

 வாக்காளர் சிறப்பு திருத்த பணி  

பண்ருட்டி: தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை முன்னாள் அமைச்சர் ஆய்வு செய்தார். பண்ருட்டி தொகுதியில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் குறித்து பண்ருட்டி நகரத்தில், 51 பூத்களில் கள ஆய்வு பணி நேற்று நடந்தது. நகர செயலாளர் மோகன் தலைமையில் முன்னாள் அமைச்சர் சம்பத் ஆய்வு செய்தர். இதில் அவைத்தலைவர் ராஜதுரை, எம்.ஜி.ஆர்.மன்றம் பாலு, ஜெ.பேரவை கார்த்திக், இளைஞரணி ஸ்ரீதர், திருவதிகை கருணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை