உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காத்திருப்போர் கூடம் தேவை

காத்திருப்போர் கூடம் தேவை

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு, மங்கலம்பேட்டை, கர்னத்தம், மு.அகரம், ரூபநாராயணநல்லுார், கட்டுப்பரூர், எடைச்சித்துார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டா மாற்றம், பத்திர பதிவு உள் ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் காத்திருப்போர் கூடம் இல்லாததால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில், காத்திருப் போர் கூடம் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி