மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
20-Dec-2024
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரத்தில் காத்திருப்பு கூடம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்று, மாவட்ட கவுன்சிலர் நிதி 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட காத்திருப்பு கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Dec-2024