பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம் பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம்
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி வார்டு சபை கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென, வலியுறுத்தி பொதுமக்கள் பேசினர். கூட்டத்தில், பேரூராட்சி ஊழியர்கள் முகமதுபாரூக், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர். மந்தாரக்குப்பம், செப். 16-கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி வார்டு சபை கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென, வலியுறுத்தி பொதுமக்கள் பேசினர். கூட்டத்தில், பேரூராட்சி ஊழியர்கள் முகமதுபாரூக், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.