உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., பிரமுகர் இல்ல திருமண விழா

பா.ஜ., பிரமுகர் இல்ல திருமண விழா

பரங்கிப்பேட்டை : கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., துணைத் தலைவர் டாக்டர் இந்தியன் துரை ராமலிங்கம் - ராதா துரை ராமலிங்கம் தம்பதி மகள் டாக்டர் சூரியகமலி - சந்தோஷ் ஷிவ் ஆகியோருக்கு சென்னையில், திருமணம் நடந்தது. மணமக்களை, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்தினார். விழாவில், பா.ஜ., மாநில துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் பால் கனகராஜ், கரு நாகராஜன், மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் சூர்யா, அ.தி.மு.க., முன்னாள் வாரிய தலைவர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.எல்.ஏ., சொரத்துார் ராஜேந்திரன், புதுச்சேரி என்.ஆர். காங்., எம்.எல்.ஏ., பாஸ்கர் தட்சணாமூர்த்தி, பெருமாள் ஏரி பாசன விவசாய சங்க செயலாளர் தானுார் சண்முகம், தமிழக கனரக லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் செல்வக்குமார், சமூக சேவகர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். வழக்கறிஞர் சூர்யதுரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி