உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலத்திட்ட உதவி தே.மு.தி.க., வழங்கல்

நலத்திட்ட உதவி தே.மு.தி.க., வழங்கல்

விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரையில், நகர தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடந்தது. மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கி, விஜயகாந்த் படத்திற்கு மாலை அ ணிவித்து மரியாதை செலுத்தினார். பின், பொதுமக்களுக்கு அன்னதானம் , அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நகர செயலாளர் ராஜ்குமார், தலைவர் சங்கர், பொருளாளர் கருணா முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், தனசேகர், செம்பை, பச்சமுத்து, பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், வழக்கறிஞர் செல்வம், மாவட்ட பிரதிநிதி பாலா, மகேஷ், செந்தில், துணை செயலர் கஜலட்சுமி இளங்கோவன், சரவணன், நகர இளைஞரணி சக்கரபாணி, இணை செயலாளர்கள் சின்னத்தம்பி, செந்தில்குமார், ஜெகதீசன், ராஜசேகர், பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை