உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மனைவி மாயம்: கணவர் புகார் 

 மனைவி மாயம்: கணவர் புகார் 

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டைவிட்டு வெளியே சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் குமார், 38; இவரது மனைவி நிர்மலா, 29; கடந்த, 6ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற நிர்மலா, வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து, குமார் கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை