மேலும் செய்திகள்
வாலிபர் சாவு போலீசார் விசாரணை
12-Aug-2025
வடலுார்: மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்தார். வடலுார், நெய்வேலி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 49; இவரது மனைவி சங்கீதா, 42; இவர், மெஸ் நடத்தி வந்தார்.வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கீதா வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Aug-2025