உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்,41. இவருக்கு ரேவதி,33, என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த செந்தமிழ் கடந்த அக்.,31ம் தேதி வீட்டிற்கு திரும்பினார். அன்று இரவு அவரது மனைவி ரேவதி வீட்டிலிருந்து மாயமானார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ