உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளம்பர பலகை அகற்றப்படுமா

விளம்பர பலகை அகற்றப்படுமா

மந்தாரக்குப்பம்: கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மையப்பகுதியில் விளம்பர பலகை கட்டப்படுவதால் பழுது நீக்குவதற்காக மின் வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறுவதற்கு மிகவும் சிரமம்படுகின்றனர். மின்கம்பங்களில் அதிகரித்து வரும் விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பருவமழை காரணங்களில் முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மின்சார வாரியம் விளம்பர போர்டுகளை அகற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை