மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
11-Oct-2024
பெண்ணாடம், : டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, முருகன்குடியில் வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜகண்ணு மனைவி சாந்தி, 57, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
11-Oct-2024