மேலும் செய்திகள்
மணல் கடத்திய 5 பேர் கைது இரு வேன்கள் பறிமுதல்
19-Mar-2025
நடுவீரப்பட்டு; சி.என்.பாளையத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சி.என்.பாளையம் மாதாகோவில் தெருவை சேர்ந்த அமுதா,55; என்பவர் வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து அமுதாவை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
19-Mar-2025