உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

நெல்லிக்குப்பம்; வயிற்று வலியால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். நெல்லிக்குப்பம் கீழ்பாதி இந்திரா நகரை சேர்ந்தவர் நடராஜன்,50; கூலி தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ