மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
29-Mar-2025
வடலுார் : தொழிலாளி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதுவடலுார், பார்வதிபுரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்,41; கம்பி கட்டும் தொழிலாளி. நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Mar-2025