உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.குள்ளஞ்சாவடி அடுத்த பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன், 39; இவர் நேற்று முன்தினம் குள்ளஞ்சாவடி கடைவீதியில், கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், பாஸ்கரனை கையும் களவுமாக பிடித்து, 1 கிலோ, 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, பாஸ்கரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை