உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டி.என்.வி., செட்டாக் ஷோரூமில் புதிய மாடல் இ-பைக் அறிமுகம்

டி.என்.வி., செட்டாக் ஷோரூமில் புதிய மாடல் இ-பைக் அறிமுகம்

தர்மபுரி:-தர்மபுரி, டி.என்.வி., செட்டாக் ஷோரூமில் புதிய, 35 சீரியல் மாடல், இ--பைக் வாகன விற்பனை துவக்க நிகழ்ச்சி நடந்தது.தர்மபுரி, பாரதிபுரம் மதுராபாய் திருமண மண்டபம் அருகிலுள்ள டி.என்.வி., செட்டாக் இ-பைக் ஷோரூமில், பஜாஜ் செட் புதியதாக அறிமுகப் படுத்தி உள்ள, 3501 மற்றும் 3502 புதிய மாடல் பைக்குகளை, அரிமா சங்க மண்டல தலைவர் டாக்டர் மோகனசெந்தில் ரிப்பன் வெட்டி அறிமுகம் செய்தார். டி.என்.வி., குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் அரிமா டி.என்.வி., செல்வராஜ் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தர்மபுரி அரிமா சங்க பிரதிநிதிகள், இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் நல சங்கத்தினர் மற்றும் பஜாஜ் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை