மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டு விழாமாணவ, மாணவியர் அசத்தல்
23-Feb-2025
அரசு பள்ளியில் ஆண்டு விழாகோபி:கோபி அருகே கல்லங்காட்டுவலசில் உள்ள பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில், நேற்று ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை கோமதி தலைமை வகித்தார். இதையொட்டி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. கடந்த இரு பருவங்களில் விடுமுறை எடுக்காமல், 162 நாட்கள் பள்ளிக்கு வந்த ஆறு மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். விழாவையொட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சியும் நடந்தது.
23-Feb-2025