மேலும் செய்திகள்
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு
30-Jul-2024
குமாரசாமிப்பேட்டையில் மீனாட்சி திருக்கல்யாணம்
02-Aug-2024
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை, பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில், கிருபானந்த வாரியார், 118வது பிறந்தநாள் விழா குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில் பின்புறம் தட்சணாமூர்த்தி மடத் தெருவில் நேற்று நடந்து. அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். பொருளாளர் மணிவண்ணன், ஊர் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, கிருபானந்த வாரியார் உருவ படத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.
30-Jul-2024
02-Aug-2024