மேலும் செய்திகள்
சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்
14-Feb-2025
அணையில் மூழ்கி வாலிபர் சாவுஇண்டூர்:பென்னாகரம் அடுத்த, குள்ளனுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 18. இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு இண்டூர் அருகேயுள்ள நாகாவதி அணையில், அவரது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் நீரில் மூழ்கினார். சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய சதீஷ் சடலத்தை மீட்டனர். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Feb-2025