உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரியில் மூழ்கி பெண் சாவு

ஏரியில் மூழ்கி பெண் சாவு

ஏரியில் மூழ்கி பெண் சாவுஓசூர்:பேரிகை அடுத்த கே.என்.தொட்டியை சேர்ந்தவர் கவுரம்மா, 45, விவசாயி. இவர் நேற்று காலை அப்பகுதியிலுள்ள கே.என்.தொட்டி ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது துணி அலசும் போது நீரில் விழுந்து, மூழ்கி இறந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை