மேலும் செய்திகள்
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
29-Jan-2025
பள்ளி மாணவி மாயம்பெரும்பாலை :தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, கலப்பம்பாடி அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மாயமானார். புகார் படி, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Jan-2025