உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ஜ., செயற்குழு கூட்டம்

பா.ஜ., செயற்குழு கூட்டம்

பா.ஜ., செயற்குழு கூட்டம்மொரப்பூர் :தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் கிழக்கு மண்டல பா.ஜ., செயற்குழு கூட்டம், மொரப்பூரில் நடந்தது. ஒன்றிய பிரதிநிதி சுரேஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட தலைவர் சரவணன் பேசினார். இதில், மத்திய அரசின் நலத்திட்டங்களை கிராமம் தோறும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கிளை நிர்வாகிகள் அனைத்து கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். கிழக்கு மண்டலத்திலுள்ள அனைத்து கிளைகளிலும், பா.ஜ., கொடியேற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை