உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேசிய பயிற்சி பட்டறை

தேசிய பயிற்சி பட்டறை

தேசிய பயிற்சி பட்டறைதர்மபுரி:தர்மபுரி அடுத்த பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பாக, 2 நாள் தேசிய பயிற்சி பட்டறை, இந்திய நிறமாலை இயற்பியல் சங்கத்துடன் இணைந்து, 'மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்' என்ற தலைப்பில் நடந்தது. முன்னதாக, இயற்பியல் துறை தலைவர் செல்வபாண்டியன் வரவேற்றார். இயக்குனர்(பொ)மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பேராசிரியர்கள், குணசேகரன், வெங்கட்ராமரெட்டி ஆகியோர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !