உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்

மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்

அரூர்: அரூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், 442 மாணவ, மாண-வியருக்கு சைக்கிள்களை வழங்கினார். அதேபோல், தீர்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 132 பேருக்கும், ஜம்மணஹள்ளி மேல்நிலைப்பள்ளியில், 37 பேருக்கும், கம்பைநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில், 103 பேருக்கும் சம்பத்குமார் எம்.எல்.ஏ., சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் பசுபதி, தலைமை-யாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ