மேலும் செய்திகள்
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
31-Aug-2024
அரூர்: பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தில், அரூர் அடுத்த சின்னாங்குப்பம் முதல் ஜம்மணஹள்ளி வரை, 3.25 கோடி ரூபாய் மதிப்பிலும், நம்பிப்பட்டி முதல், கொளகம்பட்டி வரை, 4.10 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி பணிகளை துவக்கி வைத்தார்.கடத்துார் அடுத்த மணியம்பாடி பஞ்.,க்கு உட்பட்ட கசியம்பட்-டியில், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ள-ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தொங்-கனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 18.42 லட்சம் ரூபாய் மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி பணிகளை துவக்கி வைத்தார்.
31-Aug-2024