உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

பைக் திருட்டுகிருஷ்ணகிரி:சாமல்பட்டி அடுத் குன்னத்தூர் ராசி வீதியை சேர்ந்தவர் சதீஷ், 35, கூலித்தொழிலாளி. இவர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்பிளண்டர் பைக்கை மர்ம நபர் திருடிச் சென்றார். இது குறித்து சதீஷ் அளித்த புகார்படி சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி