பா.ஜ., கட்சிஸ்தாபன நாள்கொண்டாட்டம்
பா.ஜ., கட்சிஸ்தாபன நாள்கொண்டாட்டம்மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில், ஆஞ்சநேயர் கோவிலில், கட்சியின் ஸ்தாபன தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவர் சரவணன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.