மேலும் செய்திகள்
கல்லுாரியில் ரத்த தான முகாம்
30-Jul-2025
அரசு கல்லுாரியில் மக்கள் தொகை தின விழா
12-Jul-2025
அரூர், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். கடல் பாசிகள் மற்றும் உயிர்த்தொழில் நுட்பத்தில் அதன் பயன்கள் குறித்து, சவூதி அரேபியா தபூக் பல்கலைக்கழக பேராசிரியர் முகமது அலி சய்த் பேசினார். ஏற்பாடுகளை தாவரவியல் துறைத்தலைவர் குமரன் செய்திருந்தார்.
30-Jul-2025
12-Jul-2025