உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெயின்டர் உட்பட இருவர் மாயம்

பெயின்டர் உட்பட இருவர் மாயம்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, நாயக்கன்கொட்டாய் நத்தம் பகுதியை சேர்ந்-தவர் தர்மன், 33; இவர் லாரி பட்டறையில் பெயின்டராக பணி-யாற்றி வந்தார். அவருக்கு, மனைவி மற்றும், 2 ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த, 21 அன்று வேலைக்கு சென்ற தர்மன் மாயமானார். அவர் மனைவி புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். பாலக்கோடு அடுத்த பாறைகொட்-டையை சேர்ந்த, 16 வயது மாணவி, பாளையம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 31 அன்று மாயமானார். அவரது பெற்றோர் புகார் படி, பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை