மேலும் செய்திகள்
சமுதாய வளைகாப்பு விழா
01-Mar-2025
சமுதாயவளைகாப்புதர்மபுரி:தர்மபுரி அருகே, இலக்கியம்பட்டியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஸ், தி.மு.க., - எம்.பி., மணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர் பவித்ரா, நகராட்சி சேர்மன் லட்சுமி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்த பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
01-Mar-2025