உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

ஏரியூர் :தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, ஏர்கோல்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி நவீன்குமார், 45. இவர் கடந்த, 2 அன்று ஏரியூர் அருகே, பேகியம் புதுக்காடு கிராமத்தில், மாரியம்மன் கோவில் அருகே நிறுத்திய, அவரின் ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக் காணவில்லை. புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி