உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

தர்மபுரி, தர்மபுரி அருகே, வெண்ணம்பட்டி குள்ளனுாரை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 23. பட்டதாரியான இவர் தர்மபுரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், ஜெயஸ்ரீ மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ