உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனைநல்லம்பள்ளி, : நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில், 700க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, 4,000 -முதல், 20,000 ரூபாய் வரை விற்பனையாகின. அதன்படி, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு, ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை