மேலும் செய்திகள்
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
25-Jan-2025
காய்ச்சலில் மாணவன் சாவு
10-Feb-2025
பைக் திருட்டு அதியமான்கோட்டை:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, சேசம்பட்டி பழனி நகரை சேர்ந்த ஆறுமுகம், 42. இவர் நல்லம்பள்ளியில் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம், 13 அன்று பழனி நகரில் உள்ள வீட்டின் முன் நிறுத்திய அவருடைய பஜாஜ் பல்சர் பைக் காணவில்லை. புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Jan-2025
10-Feb-2025