உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்வி பரிசளிப்பு விழா

கல்வி பரிசளிப்பு விழா

அரூர், அரூரில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கம் சார்பில், கல்வி பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை சங்க தலைவர் நடராஜன், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஸ்கூல் பேக், டிபன் பாக்ஸ் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.மேலும் முதியவர்களுக்கு வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது. இதில், நிர்வாகிகள் பாபு, தனபால், மோகன், சண்முகம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ