மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
4 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
4 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
4 hour(s) ago
சேலம், ஆக. 22-கோவை, ஜெம் மருத்துவமனை சார்பில் வரும், 25ல், சேலம், 5 ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்க உள்ளது. அதில் உடல் பருமன், சர்க்கரை நோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் பிரவீன் ராஜ், மருத்துவர் சரவணகுமார், உடல் பருமன், கட்டுப்படாத சர்க்கரை நோய்க்கு இலவச ஆலோசனை வழங்க உள்ளனர். மேலும் அதிக உடல் எடையால் குறட்டை, குழந்தையின்மை, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளிட்ட நோய்களில் இருந்து விடுபட, தகுந்த ஆலோசனை வழங்க உள்ளனர். அதில் பங்கேற்க அனுமதி இலவசம் என, கோவை ஜெம் மருத்துவமனை நிர்வாகி கள் தெரிவித்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago