உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ம.தி.மு.க., கொடியேற்று விழா

ம.தி.மு.க., கொடியேற்று விழா

ஓசூர்: ஓசூர் மாநகர, ம.தி.மு.க., சார்பில், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கட்சி கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் கும-ரேசன் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகி சரவணன், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். நகர அவைத்தலைவர் தேவேந்திரன், பொருளாளர் ஞானசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ