மேலும் செய்திகள்
ரூ.61 ஆயிரத்துக்கு எள் ஏலம்
07-Jul-2025
பென்னாகரம், பென்னாகரத்திலுள்ள, வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 11 டன் எள், 9.88 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று எள் ஏலம் நடந்தது. இதில், பென்னாகரம் சுற்று வட்டாரத்தில் இருந்து, 37 விவசாயிகள், 217 மூட்டைகளில் எள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில், ஒரு கிலோ எள் அதிகபட்சமாக, 103 ரூபாய், குறைந்தபட்சம், 85 ரூபாய் என சராசரியாக, 90 ரூபாய் என மொத்தம், 11 டன் எள், 9.88 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, விற்பனை கூட மேற்பார்வையாளர் வீரன் தெரிவித்தார்.
07-Jul-2025