உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு

பென்னாகரம்: பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர்.,யை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர அமைப்பை சேர்ந்த சத்தியநாதன், 46, விஜய-குமார், 45, கோபிநாத், 41, சிவா, 42, பெருமாள், 38, சத்தியமூர்த்தி, 35 உள்ளிட்ட, 12 பேர் மீது போக்கு-வரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப-டுத்தியதாக நேற்று, பென்னாகரம் எஸ்.எஸ்.ஐ., மாதையன் வழக்குப்-பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை