மேலும் செய்திகள்
வரி செலுத்தாமல் இயக்கிய வாகனங்களுக்கு அபராதம்
09-Jan-2025
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நுாலஹள்ளியை சேர்ந்-தவர் பிரியா, 19. இவர் ஏரியூர் அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாய-மானார். இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, பென்னா-கரம் போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்-கோடு அடுத்த, அத்திமுட்லு போர்கொட்டாயை சேர்ந்த வினிதா, 20. இவர், பாலக்கோடு அருகே உள்ள, தனியார் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 22ல் வினிதா மாயமானார். பெற்றோர் அளித்த புகார் படி, மாரண்ட-ஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Jan-2025