மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
23 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
23 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
23 hour(s) ago
தர் ம புரி: தமிழ் நாடு சத் து ணவு மற்றும் அங் கன் வாடி ஓய் வூ தியர் சங் கத்தின் சார்பில், தர் ம புரி மாவட்ட கலெக்டர் அலு வ லகம் அருகே, நேற்று ஆர்ப் பாட்டம் நடந் தது.மாவட்ட தலைவர் சுப் பி ர ம ணியன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைத் த லைவர் கணேசன், கிருஷ் ண மூர்த்தி, மாவட்ட பொரு ளாளர் ஜான கி-ராமன் ஆகியோர் கோரிக் கை களை விளக்கி பேசினர். இதில், வருவாய் கிராம ஊழி யர் க ளுக்கு இணை யான மாதந் திர சிறப்பு ஓய் வூ தியம், 6,750 ரூபாய் அக-விலை படி யுடன் வழங்க வேண்டும். சத் து ணவு ஓய் வூ தி யர் க ளுக்கு ஈமச் ச டங்கு நிதி யாக, 25,000 வழங்க வேண்டும். மருத் துவ காப் பீடு அட்டை வழங்க வேண்டும். இல வச பஸ் பாஸ் வழங்க வேண்டும், என் பன உள் ளிட்ட கோரிக்-கை களை வலி யு றுத்தி கோஷமிட் டனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago