மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
19 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
19 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
19 hour(s) ago
அரூர்: அரூரில், உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் துவங்கிய ஊர்வலத்தை, அரூர் டி.எஸ்.பி., ஜெகன்நாதன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் கல்லுாரி மாணவ, மாணவியர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். கச்சேரிமேடு, பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, நான்கு ரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் கல்லுாரியில் நிறைவடைந்தது.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago