உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

அரூர்: அரூரை, பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரூர் டவுன் பஞ்., சுகாதாரத்துறை ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில், சந்தைமேடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், கடைகளில் இருந்த வணி-கர்களிடம் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக, அரூரை மாற்றுவதற்கு ஒத்துழைப்பு கேட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, துாய்மை பணியாளர்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ