உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திட்ட பணிக்கு பூமி பூஜை

திட்ட பணிக்கு பூமி பூஜை

பாப்பிரெட்டிப்பட்டி,பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, ஆலாபுரம் ஊராட்சி மருக்காலம்பட்டி, அம்மாபாளையம் கிராமங்களில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., --கோவிந்தசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அக்கட்சிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ