உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது வழக்கு

விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது வழக்கு

தாரமங்கலம், சேலம் கலெக்டர் அலுவலக, கைத்தறி முன்பதிவு அமலாக்க உதவி இயக்குனர் சூர்யா, 46, தாரமங்கலம் அருகே சேடப்பட்டி பகுதியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்திரா நகரை சேர்ந்த தறித்தொழிலாளி சேகர், 26, தனது விசைத்தறியில், கைத்தறியில் உற்பத்தி செய்யும் சேலையை உற்பத்தி செய்து வந்துள்ளார். அதனால் சேகர் மீது, தாரமங்கலம் போலீசில் சூர்யா அளித்த புகார்படி, போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை