உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.2.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.2.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.2.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்காங்கேயம், நவ. 19-காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 2,௦௮௬ கிலோ எடையில், 47 தேங்காய் பருப்பு மூட்டை வரத்தானது. குறைந்தபட்ச விலையாக கிலோ, 101.10 ரூபாய் முதல் 137 ரூபாய் வரை, 2.௭௫ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை