மேலும் செய்திகள்
மரத்திலிருந்து தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி
30-May-2025
தர்மபுரி, பென்னாகரம் அடுத்த, தொன்னகுட்லஹள்ளியை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த, 16 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
30-May-2025