கல்லுாரி மாணவி மாயம்
அதியமான்கோட்டை: சேலம் மாவட்டம், சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவி, தர்மபுரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லுா-ரியில், டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவர், தர்மபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவ-ருடன் பேசி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்-தினம் மாணவி மாயமானார். இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.