உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள, வெண்ணாம்பட்டியை சேர்ந்த கனிமொழி, 21. இவர் பைசுஹள்ளியில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் டிப்-ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். கடந்த, 26 அன்று கல்லுாரிக்கு சென்றவர் மாய-மானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை